ரத்தம் வராமல் இரண்டாய்
கிழிந்தது காகிதம் ....
காயங்கள் படாமல்
கீழே விழுந்தது மழைத்துளி ...
வலிக்காமல்
வேகமாய் அடித்தது
காற்று ....
காதலும் இவைகளைப் போலத்தான்
கழுத்தை நெரிக்காமல்
கத்தி குத்தாமல்
ஆயுதம் தாக்காமல்
அழகாய் கொன்றது
அதுவும் ஒரு நொடியில் !!!!!!
No comments:
Post a Comment