Saturday, April 17, 2010

போராடு !!!!!

சிக்கலில் வாழ்ந்தாலும்
சிரித்து வாழும் சிலந்தி .....
ஒரு நாள் வாழ்ந்தாலும்
உயரம் தேடி பறக்கும்
விட்டில் பூச்சி ....
பூச்சியே போராடும் போது
வெறுமனே உன் மூச்சிருந்து என்ன பயன் ?????
போராடு !!!!!
வெற்றி கைகெட்டும் வரை !!!!

No comments:

Post a Comment