"சிறகுகளில்லா பறவை "
Saturday, May 14, 2011
திறந்த வீட்டில்
மட்டுமல்ல .....
பிறந்த வீட்டில்
நுழைந்தாலும் நாய் என்கிறார்கள் . . .
-வேலையில்லா பட்டதாரி
மறக்கவில்லை இன்னும் . . . .
அன்று . . .
மூளையின் சுவற்றில்
தொலைத்த
உன் முகம் ...
இன்று ..
முகப் புத்தகத்தின்
சுவற்றில் கிடைத்தது . . .
-சிறு வயது தோழி
நன்றி facebook
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)