"சிறகுகளில்லா பறவை "
Saturday, November 24, 2012
மழைத்துளி பெண்ணே!!!!!!
நான் கைகள் இல்லா
மேகம்...
நீ சிறகுகள்
இல்லா மழைத்துளி..
தவற விட்டேன்
உன்னை..
சிதறி விட்டாய்
பெண்ணே..
சிதறிய பெண்ணே
சீக்கிரம் வானம் வா..
நான் கரையும் முன்னே
ஒன்றாய் கலப்போம் வா..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment