"சிறகுகளில்லா பறவை "
Monday, April 5, 2010
" வேலை"
தேடிப்பார்த்தேன்
கிடைக்கவில்லை
கிடைக்காது என தெரிந்தும்
தேடிப்பார்த்தேன்
கிடைத்தது வேலை அல்ல
" யோசனை "
மனதிலிருந்த சுமைகளை
முதுகிற்கு மாற்றினேன்
நான் இப்போது
"மூட்டை தூக்கும் தொழிலாளி "
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment